எங்களைப் பற்றி (About Us) - SATTAM & VINOTH

SATTAM & VINOTH

DIGITAL MEDIA | NEWS | LAW AWARENESS | PEOPLE | CHANGE

📢 ADVERTISE WITH US   ➔   உங்கள் Business-ஐ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடம் கொண்டு செல்லுங்கள்   ➔   📞 8190883995   🔄

Breaking

Home Top Ad

⚖️
Law Awareness
சாமானிய மக்களுக்கான சட்ட உரிமைகள், இந்திய சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்.

Post Top Ad

Responsive Ads Here

எங்களைப் பற்றி (About Us)

வணக்கம் நண்பர்களே!

நான் உங்கள் L. வினோத் குமார். இது நமது "Sattam & Vinoth" Digital Media அதிகாரப்பூர்வ வலைத்தளம்.

நமது நோக்கம்: சாமானிய மக்களுக்கும் சட்டம் எளிதாகப் புரிய வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம். இந்திய தண்டனைச் சட்டம் (IPC), புதிய பாரதிய நியாய சன்ஹிதா (BNS), காவல்துறை நடைமுறைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த சட்ட ரீதியான விழிப்புணர்வை இங்கே தமிழில் எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

A Registered Digital Media (Govt. of India MSME Reg No: UDYAM-TN-02-0449490 | TUJ Member No: 2078)

சட்ட விழிப்புணர்வு மற்றும் உண்மைச் செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்திருங்கள்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages