IT கம்பெனியில் மேனேஜர் டார்ச்சர் & Warning Mail மிரட்டலா? ஊழியர்களுக்கான சட்டங்கள்! | ஐடி ஊழியர்களின் கண்ணீர் கதை | SATTAM & VINOTH LABOUR LAW - SATTAM & VINOTH

SATTAM & VINOTH

DIGITAL MEDIA | NEWS | LAW AWARENESS | PEOPLE | CHANGE

📢 ADVERTISE WITH US   ➔   உங்கள் Business-ஐ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடம் கொண்டு செல்லுங்கள்   ➔   📞 8190883995   🔄

Breaking

Home Top Ad

⚖️
Law Awareness
சாமானிய மக்களுக்கான சட்ட உரிமைகள், இந்திய சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள்.

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 1 November 2026

IT கம்பெனியில் மேனேஜர் டார்ச்சர் & Warning Mail மிரட்டலா? ஊழியர்களுக்கான சட்டங்கள்! | ஐடி ஊழியர்களின் கண்ணீர் கதை | SATTAM & VINOTH LABOUR LAW

IT Workplace Rights - Warning Mail & Manager Torture
ஐடி ஊழியர்களின் கண்ணீர் கதை - சட்டம் & வினோத்

ஒரு நாள் லீவ் கேட்டா கெஞ்சணுமா? IT கம்பெனியில் மேனேஜர் & HR டார்ச்சரை சட்டப்படி எதிர்கொள்வது எப்படி?

கடினமான வேலைப் பளு, லீவ் மறுப்பு, தேவையற்ற Warning Mail மற்றும் PIP மிரட்டல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஐடி (IT) மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கான மிக முக்கியமான சட்ட விழிப்புணர்வு பதிவு!

🛡️ நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டப் பிரிவுகள்:

  • தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 (TN Shops & Establishments Act): ஒரு நாளைக்கு 8 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை நேரம். கூடுதல் வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்க வேண்டும்.
  • விடுப்பு உரிமை (Section 25): வருடத்திற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு (Casual Leave) மற்றும் 12 நாட்கள் மருத்துவ விடுப்பு (Sick Leave) என்பது உங்களது சட்டப்பூர்வ உரிமை!
  • BNS பிரிவு 352 (தரக்குறைவாகத் திட்டுதல்): சக ஊழியர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவது, தகாத வார்த்தைகளால் பேசுவது தண்டனைக்குரிய குற்றம்.
  • BNS பிரிவு 351 (குற்றவியல் மிரட்டல்): வார்னிங் மெயில் காட்டி மிரட்டி, கட்டாய ராஜினாமா (Forced Resignation) வாங்க முயன்றால் புகார் அளிக்கலாம்.
  • ஆன்லைன் லேபர் கம்ப்ளைன்ட் (Labour Complaint Portal): கம்பெனி அல்லது HR நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மத்திய அரசின் SAMADHAN Portal-ல் ஆதாரங்களுடன் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்.

👉 மேலும் தகவல்களுக்கு மேலே உள்ள பிளேயரில் "பார்க்கத் தொடங்குங்கள்" என்பதை அழுத்தவும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages